149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பீ தஸநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தஸநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி வரையில் தசாநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love