148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கானான் சர்வதேச ஐக்கிய சபையின் நத்தார் நிகழ்வுகள் நேற்று(13) இடம்பெற்றன. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும்,வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும், வணக்கத்துக்குரிய பிதா கலாநிதி எஸ்.சந்திரக்குமாா் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2017/12/Kilinochchi-Kanan-_4951.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2017/12/Kilinochchi-Kanan-_4955.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2017/12/Kilinochchi-Kanan_1024.jpg)
Spread the love