158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரை திட்டி அச்சுறுத்தியதாக நாமல் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
Spread the love