185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.மரியன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாலன் குடிலில் மதுபானத்திற்கு எதிரானதும் வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு எதிரனாதுமான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
Spread the love