168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலேயே இவ்வாறு தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் திணைக்கள அதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள், எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி தங்களது தபால் மூல வாக்களிப்பினை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love