219
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊர்காவற்றுறை புனித மரியஅன்னை ஆலயத்தில் கடற்படையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற கரோல் கீத நிகழ்வில் வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே யாழ் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் வடமாகாண கடற்படை கட்டளை தளபதி ஜெயந்தடிசில்வா ஆகியோர் கலந்து கொண்டனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் (24) இந்நிகழ்வு நடைபெற்றது.
Spread the love