151
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில், வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் விசுவமடு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கும் திறந்த இதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
குறித்த சத்திர சிகிச்சை மேற்கொண்ட முறைமை தொடர்பில் சத்திர சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய நிபுணர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் விபரிக்கையில் ,
Spread the love