203
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு இன்று (21)யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பெரும் திரளான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின் இ.ஜெயசேகரம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மனுவல் ஆனோல்ட் ஆகியோர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்-
Spread the love