173
பெரும் சூறாவளி ஒன்று பசுபிக் கடலின் சில பகுதிகளை தாக்கும் என மெக்சிகோ எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்லா என பெயரிடப்பட்டுள்ள அந்த சூறாவளி மெக்சிகோவின் தென் மேற்கு கடற்பகுதியில் நிலச்சரிவை ஏற்படுத்தும் எனவும் மோசமான பேரழிவுக்கும் இது வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட மைக்கேல் புயலின் காரணமாக 27 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love