154
இலங்கை கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் சம்பத் தயானந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டில் இருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love