177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 25-10-2018 இடம்பெற்றது. இந்நிகழ்வு காலை 11.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்விற்கு தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாடசாலையில் வெட்டுப்புள்ளியான 163 புள்ளிகளை பெற்ற இரு மாணவிகள் மற்றும், புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த ஏனைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
Spread the love