157
தற்காலிக அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் கட்டாயமாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love