118
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமது இந்த முடிவை சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும் பிரதமர் பதவியேற்பு குறித்து தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love