114
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.
ஒரே பார்வையில் இலங்கை – ஒரு நாடு – ஒரு ஜனாதிபதி – இரண்டு பிரதமர்கள்…
Spread the love