159
எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலத்தில் இன்று ராணுவ வாகனத்துடன் சிறய ரக பேருந்து ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பயணிகளுடன் சென்ற பேருந்து எதிர்திசையில் வந்த ராணுவ வாகனத்துடன் நேருக்குநேராக மோதிய விபத்தில் இந் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் சீரான பராமரிப்பு இல்லாத வீதிகள் மற்றும் சாரதிகளின் கவனமின்மையால் வீதி விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love