169
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய பதில் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹவும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்த பிரியா ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love