175
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மகிந்த இன்று பிரதமராக கடமை ஏற்கவுள்ளதாக தகவல்
இன்று திங்கட்கிழமை மகிந்த ராஜபக்ஸ பிரதமராக கடமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love