157
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்படடுள்ளதாக காவற்துறைப் ஊடகப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Spread the love