157
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் சில தெரிவிக்கின்றன. பிணைமுறி விவகாரம் தொடர்பிலேயே இவ்வாறு அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love