173
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு கூடும் திகதியிலிருந்து நாடாளுமன்றம் 10 நாட்களுக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதில், எவ்விதமான பெரிய பிரச்சினைகளும் இல்லை அரசாங்கத்தின் பேச்சாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார், இந்த நிலையில் நாடாளுமன்றம், எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் கூடாது எனவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love