151
அலரிமாளிகைக்குள், வெளியார் இருவர் அத்துமீறி நுழைந்தமையால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். எனினும், ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையிலிருந்து வெளியேறாமல் அங்கே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love