159
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (31.10.18) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதற்கான நேரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love