131
எவரும் நினைத்துக் கூடப் பார்க்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்று அல்லது நாளை தெரிந்துகொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
Spread the love