262
இலங்கைக் காவல்துறை திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வழிநடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பபிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Spread the love