211
பாராளுமன்ற கூட்டத் தொடரை பின்நகர்த்துவதன் மூலம், நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்துள்ளதாகவும், தற்போது ஆணி அடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் இறைமை ஒவ்வொரு நாளும் அழிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Spread the love