161
பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சபை முதல்வர் காரியாலயத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love