213
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (5/11/2018) கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திரு.சதா நிமலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்கினேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக சிவா ராஜேந்திரம் ( பொறியியலாளர் – அவுஸ்திரேலியா) கலந்து சிறப்பித்தனர். திருமதி பவானி விக்கினேஸ்வரன் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்
Spread the love