168
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன் று இன்று நடைபெறவுள்ளது.ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்துள்ள இந்த வாகனப் பேரணியானது இன்று மதியம் 12 மணிக்கு காலி முகத்திடலில் இந்த ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணிக்கு சிவில் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love