203
நிலையான அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கு பொதுதேர்தல் மூலம் நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் சிறந்த ஆட்சியை நிலை நாட்டுவதற்கும் பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Spread the love