164
சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக நியமிப்பது தொடர்பில் தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தொடர்ந்தும் ரணில் விக்கிரசிங்கவே கட்சியின் தலைவராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தலைவராக சஜித்தை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று காலை அவசர கூட்டம்ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love