230
Kandy: Sri Lanka’s Akila Dananjaya appeals successfully for the wicket of India’s Rohit Sharma during their second one-day international cricket match in Pallekele, Sri Lanka, Thursday. PTI Photo by Manvender Vashist(PTI8_24_2017_000254B)
அண்மைக்காலங்களில் ஒருநாள் மற்றும் , இருபதுக்கு 20 போட்டிகளில் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக காணப்படும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு சந்தேகத்துக்கிடமாக காணப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே இவ்வாறு முறையிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அகில தனஞ்சய, 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சுப்பாணியை சோதனைக்குட்படுத்த வேண்டுமெனவும் அதன் முடிவுகள் வரும் வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love