254
கந்தசஷ்டி விரத்தின் இறுதிநாளில் முருகன் ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும் இன்று(13) சூரன் போர் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்
Spread the love