181
https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2240004036237085/
“சட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் பாராளுமன்றம் அவரை வீட்டுக்கு அனுப்புவோம்” என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதேவேளை சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு எனவும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Spread the love