190
அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தின் ஐக்கியதேசிய முன்னணியின் ஆசனத்தில் அமர்ந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love