141
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
Spread the love