173
பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார். பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love