149
சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்திவைக்காமலேயே தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார். இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா? இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ள நிலையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Spread the love