173
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளியை அடுத்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார். அதன் பிரகாரம், விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love