121
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற களேபரத்தை அடுத்து, சபாநாயகர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love