128
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வழங்க சென்றிருந்த காவற்துறையினர் மீது ஆளும் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். குழப்பத்தின் மத்தியில் படைக்கள சேவிதர் செங்கோலுடன் சென்றதுடன், அவர்களின் பின்னார் சபாநாயகர் சபைக்கு சென்றார். இதன்போது ஆளும் தரப்பினர் கையில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் எடுத்து தாக்குதல் நடத்தினர். சபாநாயகரை பாதுகாக்க முற்பட்ட காவற்துறையினரை, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love