213
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால், தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என சர்வ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா அமரபுர மஹா நிகாயவின் மாநாயகர் கொட்டுகொட தமமாவாச தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love