164
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்றையதினம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளா கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோர் கொலைச் சதித்திட்டம் தொடர்பில், ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவினால் வழங்கப்பட்ட தகவல் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு காவல்துறை மாஅதிபா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love