134
புதிய கிரிக்கெட் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது. இந்த தெரிவுக்குழுவின் தலைவராக அஜந்த டி மெல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமிந்த மெண்டீஸ், ஹேமந்த விக்ரமரத்ன, சண்டிக ஹத்துரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனது.
Spread the love