144
பாராளுமன்றம் இன்று 1மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள நிலையில் அமர்வின்போது ஐக்கிய தேசியக் கட்சி சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையை அடிப்படையாக கொண்டு மேற்படி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
Spread the love