177
பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் கூடியது.
இதனைத் தொடர்ந்து சபையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை முன்வைக்கப்பட்டு தற்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love