192
பாராளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத்தை பிற்போடுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
Spread the love