155
பிரதமர் பதவியிருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
மேலும் பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாகவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்
Spread the love