205
இந்திய விமானப் படையும் அமெரிக்க விமானப் படையும் இணைந்து நடத்தும் போர் பயிற்சி இன்று ஆரம்பமாகின்றது. இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு வலுப்படுத்தப்பட்டு வருகிறதன் ஒரு பகுதியாக இருநாட்டு விமானப் படைகளும் இணைந்து மேற்குவங்கத்தின் கலைகுண்டா, பனாகர்க் விமானப்படை தளங்களில் 12 நாட்கள நடத்தும் போர் பயிற்சியே இன்று ஆரம்பமாகினறது
அமெரிக்க விமானப்படைத் தரப்பில் எப்15, சி130 ரக விமானங்களும் இந்திய விமானப்படைத் தரப்பில் சுகோய், ஜாகுவார், மிராஜ், சி130 ரக விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love