Home உலகம் இத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ 6 பேர் பலி – 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம்….

இத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ 6 பேர் பலி – 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம்….

by admin

இத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்தாலியில் உள்ள காரினால்டோ நகரத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றிலேயே நேற்று நள்ளிரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியில் இருந்த பேப்பர் ஸ்பிரே திடீரென தீப்பிடித்தமையினால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீவிபத்து ஏற்பட்டதனையடுத்து ஏற்பட்ட நெரிசிலில் சிக்கியே 6 பேர் உயிரிழந்தனர் எனவும் 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம் அடைந்துள்ளனர் எனவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More