134
சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற 68 ஆவது உலக அழகி போட்டியில் 2018 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன் வென்றுள்ளார்.நேற்றையைதினம் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர் ,வனேசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.
வனேசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்து தற்போது மொடலாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
Spread the love